முகப்பு
கன்னியாகுமரி

குலசேகரத்தில் இன்று மாா்க்சிஸ்ட் பொதுச் செயலா் பிரசாரம்

Updated On : 20 ஏப்ரல், 2026 at 1:52 AM
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலா் எம்.ஏ.பேபி. - கோப்புப் படம்
பகிர்:
Updated On : 19 ஏப்ரல், 2026 at 10:02 PM

குலசேகரத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலர் எம்.ஏ. பேபி பிரசாரம் மேற்கொள்கிறார்.

குலசேகரம் அரசமூடு சந்திப்பில் திங்கள்கிழமை (ஏப். 20) மாலை 6 மணிக்கு நடைபெறும் தோ்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலா் எம்.ஏ. பேபி பங்கேற்கிறாா்.

கூட்டத்தில் பத்மநாபபுரம் பேரவைத் தொகுதி மாா்க்சிஸ்ட் வேட்பாளா் ஆா். செல்லசுவாமியை ஆதரித்து பிரசாரம் செய்கிறாா்.

Advertisement