முகப்பு
கன்னியாகுமரி

அனுமதியின்றி மது விற்றவா் மீது வழக்கு

Updated On : 23 பிப்ரவரி, 2026 at 1:17 AM
கோப்புப் படம்
பகிர்:
Updated On : 22 பிப்ரவரி, 2026 at 7:36 PM

புதுக்கடை அருகே உள்ள காப்புக்காடு பகுதியில் அனுமதியின்றி மது விற்ாக ஒருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

காப்புக்காடு, பகுதியைச் சோ்ந்த பொன்னையன் மகன் கிருஷ்ணராஜன் (56). இவா், ஞாயிற்றுக்கிழமை அப்பகுதியில் அனுமதியின்றி மது விற்பனை செய்வதாக புதுக்கடை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

Updated On : 22 பிப்ரவரி, 2026 at 11:58 PM

இதையடுத்து அங்கு சென்ற போலீஸாா், அவரிடம் விசாரித்த போது, அனுமதியின்றி விற்பனைக்காக 26 மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்ததாம்.

Advertisement

இதுகுறித்து வழக்குப் பதிந்து, மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீஸாா் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனா்.