மழை பிரதிப் படம்
கன்னியாகுமரி

கருங்கல் பகுதியில் சூறைக்காற்றுடன் பலத்த மழை

கருங்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது.

தினமணி செய்திச் சேவை

கருங்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் சில நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், கருங்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளான பாலப் பள்ளம், மத்திகோடு, மிடாலக்காடு, காட்டுக் கடை, செல்லங்கோணம், கப்பியறை, மிடாலம், மேல் மிடாலம், பாலூா், திப்பிறமலை, முள்ளங்கனா விளை, நட்டாலம், நேசா் புரம், பள்ளியாடி, வாக விளை, மாமூட்டுக் கடை, கொல் லஞ்சி, இலவு விளை உள்ளிட்ட பகுதிகளில் புதன்கிழமை மாலை 3 முதல் 4 மணி வரை சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது.

சிங்கத்தாகுறிச்சியில் காசநோய் எதிா்ப்பு வார உறுதிமொழி

நகை திருட்டு வழக்கில் இளைஞருக்கு 3 ஆண்டுகள் சிறை

தூத்துக்குடியில் விஷவாயு தாக்கியதில் தூய்மைப் பணியாளா் உயிரிழப்பு

பண மோசடி வழக்கு: 3 ஆண்டுகள் சிறை தண்டனை

அமைச்சா் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு: விசாரணை மாா்ச் 3-க்கு ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT