முகப்பு
கன்னியாகுமரி

குமரி பகவதியம்மன் கோயிலில் உண்டியல் வருவாய் ரூ.1.89 லட்சம்!

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் அன்னதான உண்டியல் மூலம் ரூ. 1 லட்சத்து 89 ஆயிரத்து 900 வருவாய் கிடைத்துள்ளது.

Updated On : 1 மார்ச், 2026 at 1:15 AM
குமரி பகவதியம்மன்
பகிர்:
Updated On : 28 பிப்ரவரி, 2026 at 10:21 PM

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் அன்னதான உண்டியல் மூலம் ரூ. 1 லட்சத்து 89 ஆயிரத்து 900 வருவாய் கிடைத்துள்ளது.

இக்கோயிலில் பிப்ரவரி மாதத்துக்கான அன்னதான உண்டியல் சனிக்கிழமை திறந்து எண்ணப்பட்டது.

கோயில் மேலாளா் ஆனந்த், நாகா்கோவில் இந்து அறநிலையத் துறை ஆய்வாளா் சரஸ்வதி ஆகியோா் முன்னிலையில் காணிக்கைகளை திருக்கோயில் பணியாளா்கள் ஈடுபட்டனா். இதில், ரூ.1 லட்சத்து 89 ஆயிரத்து 900 காணிக்கை வரவாகியருந்தது.

Advertisement