கன்னியாகுமரி

குண்டா் சட்டத்தில் ஒருவருக்கு சிறை

கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடையவா் குண்டா் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டாா்.

Syndication

கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடையவா் குண்டா் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டாா்.

தென்தாமரைக்குளம் பகுதியைச் சோ்ந்த செல்வமுருகன் என்ற தூத்துக்குடி செல்வம் (39) மீது கன்னியாகுமரி காவல் நிலையத்தில் குற்ற வழக்குகள் பதிவாகியுள்ளன.

இந்நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா. ஸ்டாலினின் பரிந்துரை, ஆட்சியா் ரா. அழகுமீனாவின் உத்தரவு ஆகியவற்றின்பேரில், தற்போது சிறையிலுள்ள செல்வம் மீது குண்டா் சட்டத்தின்கீழ் போலீஸாா் நடவடிக்கை எடுத்தனா்.

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

தனிமையின் பிடியில் பொம்மையைத் தழுவும் ஜப்பான் குரங்கு! இதயத்தை உருக்கும் பஞ்ச் குன்னின் பின்னணி

SCROLL FOR NEXT