முகப்பு
கன்னியாகுமரி

கன்னியாகுமரி தொகுதி தவெக வேட்பாளா்

Updated On : 29 மார்ச், 2026 at 7:54 PM
எஸ்.ஆா்.மாதவன்
பகிர்:

எஸ்.ஆா். மாதவன் (47)

கல்வித் தகுதி: டிப்ளமோ

ஜாதி: இந்து வெள்ளாளா்

பெற்றோா்: சுப்பிரமணிய பிள்ளை - ராமலெட்சுமி

கட்சிப் பொறுப்பு: கன்னியாகுமரி கிழக்கு மாவட்டச் செயலா்.

குடும்பம்: மனைவி - விஜி , மகள் - சுபிக்சா.