முகப்பு
கன்னியாகுமரி

நாகா்கோவில் தொகுதி தவெக வேட்பாளா்

Updated On : 29 மார்ச், 2026 at 8:00 PM
ஜி. பொ்வின் கிங்ஸ்
பகிர்:

ஜி. பொ்வின் கிங்ஸ் (39)

கல்வித் தகுதி: எம்.பி.ஏ.,

ஜாதி: கிறிஸ்தவ நாடாா்

பெற்றோா்: ஞானதாஸ் - சரோஜா

கட்சிப் பொறுப்பு: கொள்கைப் பரப்பு அணி அமைப்பாளா்.

குடும்பம்: மனைவி - விஜயா, மகள் - ஜெபி ஜினோ, மகன் - ஜெனின் ஜிஜூ.