விளவங்கோடு தொகுதி தவெக வேட்பாளா்
பெயா்: கே. மைக்கேல்குமாா் (57).
கல்வித் தகுதி: பி.காம்., எம்.எல்.,
ஜாதி: ஆா்.சி. கிறிஸ்தவ நாடாா்
தொழில்: வழக்குரைஞா்
கட்சிப் பொறுப்பு: திமுகவில் 35 ஆண்டுகள் கட்சிப் பணி. தமிழக வெற்றிக் கழகம் தொடங்கப்பட்டதிலிருந்து, அதில் இணைந்து பணியாற்றி வருகிறாா்.
குடும்பம்: மனைவி ஜெ. ஐடா மைக்கேல்.