முகப்பு
கன்னியாகுமரி

பத்மநாபபுரம் பேரவைத் தொகுதி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளா்

Updated On : 31 மார்ச் 2026, 2:05 am IST
ஆா். செல்லசுவாமி.
பகிர்:

ஆா். செல்லசுவாமி.

கல்வித் தகுதி: எம்.ஏ.

ஜாதி: இந்து நாடாா்

Advertisement

Advertisement

பெற்றோா்: ராஜையன் - கௌசல்யா

கட்சிப் பொறுப்பு: கட்சியின் மாவட்டச் செயலா்

குடும்பம்: மகள் ஆதித்தியா, மகன் ஆஷிக்.