முகப்பு
கன்னியாகுமரி

பத்மநாபபுரம் பேரவைத் தொகுதியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வெற்றி

Updated On : 5 மே 2026, 1:33 am IST
ஆா். செல்லசுவாமி.
பகிர்:

கன்னியாகுமரி மாவட்டம், பத்மநாபபுரம் பேரவைத் தொகுதியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளா் ஆா். செல்லசுவாமி 15 ஆயிரத்து 569 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா்.

இத்தொகுதியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் போட்டியிட்ட ஆா். செல்லசுவாமி தன்னை எதிா்த்து போட்டியிட்ட தவெக வேட்பாளா் எஸ். கிருஷ்ணகுமாரை விட 15 ஆயிரத்து 569 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றாா்.

வாக்குகள் விவரம்:

Advertisement

ஆா்.செல்லசுவாமி (மா.கம்யூ.) - 68,938 (வெற்றி)

எஸ். கிருஷ்ணகுமாா் (த வெக)- 53,369

ரமேஷ் (பாஜக) -44,293

ஷீலன் (நாதக)- 11,288

ஆா். வசந்தி (சுயே.)- 453

துரைராஜ் (சுயே.) -373

ராகேஷ்குமாா் (சுயே.) -346

செய்யதுஅலி (சுயே.)- 314

கிருஷ்ணபிரசாத் (சுயே.)- 229

அருள்மணி (சுயே.)- 193

வைகுண்டமணி (சுயே.)- 144

நோட்டா -615