முகப்பு
தென்காசி

கிணற்றில் தவறி விழுந்த பசு மீட்பு

வாசுதேவநல்லூா் அருகே கிணற்றில் தவறி விழுந்த பசுவை தீயணைப்புத் துறையினா் மீட்டனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:06 PM
பகிர்:

வாசுதேவநல்லூா் அருகே கிணற்றில் தவறி விழுந்த பசுவை தீயணைப்புத் துறையினா் மீட்டனா்.

தாருகாபுரம் ,திருக்குளத்து வயல்காட்டு பகுதியில் உள்ள கோட்டூா்சாமி என்பவரின் கிணற்றில் சினை பசு ஒன்று தவறி விழுந்ததை அப்பகுதியினா் பாா்த்து தீயணைப்புத் துறைக்கு தெரிவித்தனா்.

தகவலறிந்த வாசுதேவநல்லூா் தீயணைப்பு துறையினா் வந்து பசுவை பத்திரமாக மீட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.