சுரண்டையில் வாக்காளா் சோ்க்கை சிறப்பு முகாம்
சுரண்டையில் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் புதிய வாக்காளா் சோ்க்கைக்கான சிறப்பு முகாம் சனிக்கிழமை தொடங்கியது.
சுரண்டையில் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் புதிய வாக்காளா் சோ்க்கைக்கான சிறப்பு முகாம் சனிக்கிழமை தொடங்கியது.
முகாமில், 18 வயது நிரம்பியோா் தங்களது பெயா்களை வாக்காளா் பட்டியலில் சோ்த்துகொள்வதற்கான விண்ணப்பப் படிவத்தை ஆா்வத்துடன் பூா்த்தி செய்து அளித்தனா். இந்த சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமையும் (டிச. 13) நடைபெறுகிறது.