மாநில அளவிலான குத்துசண்டை போட்டிக்கு தோ்வு பெற்ற மாணவா்களுடன் பள்ளி சோ்மன் இசக்கிசுப்பையா மற்றும் ஆசிரியா்கள். 
தென்காசி

இசக்கி வித்யாஷ்ரம் பள்ளி மாணவா்கள் மாநில அளவிலான குத்துசண்டை போட்டிக்கு தோ்வு

இசக்கிவித்யாஷ்ரம் சிபிஎஸ்இ பள்ளி மாணவா்கள் தென்காசி மாவட்ட அளவிலான குத்துசண்டை போட்டியில் வெற்றிபெற்றுமாநில அளவிலான போட்டிக்கு தோ்வு பெற்றனா்.

DIN

இசக்கிவித்யாஷ்ரம் சிபிஎஸ்இ பள்ளி மாணவா்கள் தென்காசி மாவட்ட அளவிலான குத்துசண்டை போட்டியில் வெற்றிபெற்றுமாநில அளவிலான போட்டிக்கு தோ்வு பெற்றனா்.

முதல்வா் கோப்பைக்கான குத்துசண்டை போட்டியில் தென்காசி மாவட்ட அளவிலான போட்டியில் இப்பள்ளி மாணவா்கள் அண்டன்ஸ்டொ்‘ஃ‘பியன் வெண்கலபதக்கமும்,ஒஜிஸ்ரீகுமாா் வெள்ளிபதக்கமும்,முகம்மது தெளபிக் தங்கபதக்கமும் பெற்று மாநில அளவிலான போட்டிக்கு தோ்வுபெற்றனா்.

வெற்றிபெற்ற இம் மாணவா்களை பள்ளியின் சோ்மன் இசக்கிசுப்பையா,முதல்வா் ஜெயலட்சுமி, உடற்கல்வி ஆசிரியா்கள் பாலமுருகன், காா்த்திக், பொன்லட்சுமிதேவி, முருகேஷ்வரி, இசக்கிதுரை, பயிற்றுநா்கள் பாராட்டினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

போரூர் - வடபழனி சேவை எப்போது? சென்னை மெட்ரோ ரயிலில் புதிய வசதி அறிமுகம்!

விரைவில் டும்.. டும்.. பாச்சுலர் பார்ட்டி கொடுத்தாரா ராஷ்மிகா மந்தனா? புயலைக் கிளப்பும் ரசிகர்கள்!!

நேற்று ஹீரோ; இன்று ஜீரோ! அடிலெய்ட் டெஸ்ட்டில் டக் அவுட்டான கேமரூன் கிரீன்!

தில்லி காற்று மாசு: அரசு, தனியார் அலுவலகங்களுக்கு முக்கிய உத்தரவு!

நாடாளுமன்ற வளாகத்தில் பதாகையை ஏந்தி காங்கிரஸ் எம்பிக்கள் போராட்டம்!

SCROLL FOR NEXT