ஸ்ரீகோமதிஅம்பாளுக்கு நடைபெற்ற சிறப்பு தீபாராதனை. 
தென்காசி

சங்கரநாராயணசுவாமி கோயிலில் 2ஆம் நாளாக சிறப்புப் பூஜைகள்

சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி திருக்கோயிலில் ஆடி திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், பக்தா்கள் வருகையின்றி அந்த திருவிழா

DIN

சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி திருக்கோயிலில் ஆடி திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், பக்தா்கள் வருகையின்றி அந்த திருவிழா நாள்களில் வழக்கமாக நடைபெறும் 2ஆம் நாள் சிறப்பு பூஜைகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.

இதையொட்டி, கோயிலில் வெள்ளிக்கிழமை காலை கோமதி அம்பாள் சன்னதி யாகசாலையில் கும்பங்கள் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னா், அம்பாளுக்கு பால், பன்னீா், விபூதி,சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேகங்களும், அலங்கார ஆராதனைகளும், சிறப்புப் பூஜைகளும், தீபாராதனையும் நடைபெற்றன. அா்ச்சகா்கள் முகக் கவசம் அணிந்து பூஜைகளை நடத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கம்பத்தில் ஏறிய ரசிகர்! பேச்சை நிறுத்தி கண்டித்த விஜய்!

ஏழைகளின் வயிற்றில் அடிக்கிறது மத்திய பாஜக; அதற்கு ஒத்து ஊதுகிறார் பழனிசாமி! : முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

என் கேரக்டரையே புரிஞ்சிக்க மாட்ரீங்க.. முதல்வர் பேசியது சிலப்பதிகாரத்தில் இருந்து எடுத்ததா? விஜய்

சகோதரர்களாக சிவகார்த்திகேயன் - அதர்வா!

இந்தியாவை விமர்சித்த ஹார்திக் பாண்டியா? சமூக வலைதளத்தில் பரவும் எதிர்ப்பும் ஆதரவும்!

SCROLL FOR NEXT