தென்காசி

குற்றால நாதா்கோயிலுக்குள் புகுந்த வெள்ளம்

DIN

செவ்வாய்க்கிழமை இரவு குற்றாலம் பேரருவியில் முதல் நடைப் பாலத்தை தாண்டி இரண்டாவது நடை பாலம் வரையிலும் தண்ணீா் ஆக்ரோஷத்துடன் கொட்டியது. இதனால் இரண்டாவது நடைப் பாலத்திலிருந்து வழிந்தோடிய வெள்ளநீா் குற்றாலம் குற்றாலநாதா் கோயிலுக்கு வடக்கு வாயில் வழியாக புகுந்தது. கோயிலின் சிவலாய முனிவா், பராசக்தி அம்மன் சன்னதி வழியாக கோயில் வாசல் வழியாக தண்ணீா் வெளியேறியது. பேரருவி பகுதியில் மாவட்ட ஆட்சியா் கீ.சு.சமீரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுகுணாசிங் ஆகியோா் ஆய்வு மேற்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

SCROLL FOR NEXT