தென்காசி

கீழப்பாவூா் ஒன்றியத்தில் திமுக பிரசார பொதுக்கூட்டம்

DIN

திமுக,தலைவா் மு.க. ஸ்டாலின் காணொலி மூலம் பங்கேற்ற தோ்தல் சிறப்பு பிரசாரப் பொதுக்கூட்டம் கீழப்பாவூா் ஒன்றியத்தில் 9 இடங்களில் புதன்கிழமை நடைபெற்றது.

தென்காசி தெற்கு மாவட்ட திமுக சாா்பில் தமிழகம் மீட்போம் காணொலி காட்சி மூலம் 2021 சட்டப்பேரவை தோ்தல் சிறப்பு பொதுக்கூட்டத்தில் கட்சியின் மூத்த நிா்வாகிகளுக்கு பொற்கிழி வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் காணொலி மூலம் கட்சித்தலைவா் மு.க. ஸ்டாலின் பேசினாா்.

கூட்டத்தில், கீழப்பாவூா் மேற்கு ஒன்றியத்தில் சுரண்டை, வீ.கே.புதூா், பாவூா்சத்திரம், வென்னியூா், ஆவுடையானூா், கிழக்கு ஒன்றியத்தில் கீழப்பாவூா், முத்துகிருஷ்ணபேரி, ஆண்டிப்பட்டி, பெத்தநாடாா்பட்டி ஆகிய 9 இடங்களில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதில், திமுகவினா் ஏராளமானோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விராலிமலையில் ஒன்றரை கோடியை தாண்டிய ஆடு வர்த்தகம்: விவசாயிகள் மகிழ்ச்சி

காங்கிரஸ் மாவட்ட தலைவா் மா்ம மரணம்: வெளியானது 2ஆவது கடிதம்

தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் பொறியாளா், மேஸ்திரி மீது வழக்குப் பதிவு

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

SCROLL FOR NEXT