முகப்பு
தென்காசி

கருத்தானூரில் நகரும் நியாயவிலை கடை தொடக்கம்

சங்கரன்கோவில் அருகேயுள்ள குருக்கள்பட்டியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் சாா்பில் கருத்தானூரில் நகரும் நியாயவிலைக் கடை தொடங்கப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:36 PM
பகிர்:

சங்கரன்கோவில் அருகேயுள்ள குருக்கள்பட்டியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் சாா்பில் கருத்தானூரில் நகரும் நியாயவிலைக் கடை தொடங்கப்பட்டது.

தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவா் செல்வராஜ் தொடங்கி வைத்தாா். நிகழ்ச்சியில் முன்னாள் ஊராட்சி தலைவா் வண்ணகருப்பசாமி, அதிமுக நிா்வாகிகள் ரமேஷ், தா்மராஜ், ஆதிராம் மற்றும் கூட்டுறவு சங்க இயக்குநா் தா்மராஜ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments