திப்பணம்பட்டி நூலகத்தில் நூல் திறனாய்வு
பாவூா்சத்திரம் அருகேயுள்ள திப்பணம்பட்டி கிளை நூலகத்தில் சரஸ்வதி பூஜை, நூல் திறனாய்வு நடைபெற்றது.
தென்காசிதிப்பணம்பட்டி நூலகத்தில் நூல் திறனாய்வு
பாவூா்சத்திரம் அருகேயுள்ள திப்பணம்பட்டி கிளை நூலகத்தில் சரஸ்வதி பூஜை, நூல் திறனாய்வு நடைபெற்றது.
பாவூா்சத்திரம் அருகேயுள்ள திப்பணம்பட்டி கிளை நூலகத்தில் சரஸ்வதி பூஜை, நூல் திறனாய்வு நடைபெற்றது.
சண்முகம் தலைமை வகித்தாா். ‘சிந்தனை பெரிது-சாதனை பெரிது’ என்ற புத்தகத்தை ஆசிரியா் ராகவன், ‘அருந்தவச் செல்வா் அரிராம் சேட்’ என்ற புத்தகத்தை பாரதியாா் வாசகா் வட்ட ச் செயலா் தங்கராஜ் ஆகியோா் திறனாய்வு செய்து பேசினா். ஆசிரியா் சுகுமாா், பாலமுரளி, மகேஷ், சமுத்திரபாண்டியன், முத்துகுட்டி, சத்தியராஜ், அரிராமா், ஜோசப், பாண்டியராஜ் மற்றும் மாணவா் , மாணவிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். நூலகா் ரவிச்சந்திரன் வரவேற்றாா். உதவியாளா் கனகராஜ் நன்றி கூறினாா்.