தென்காசி

தோரணமலை முருகன் கோயிலில் இன்று சிறப்பு பூஜை

DIN

விவசாயம் தழைக்க வேண்டி, தோரணமலை முருகன் கோயிலில் சிறப்புப் பூஜை வெள்ளிக்கிழமை (செப்.11) நடைபெறுகிறது.

இக்கோயிலில் மாதந்தோறும் நடைபெறும் சிறப்புப் பூஜை பொது முடக்கம் காரணமாக கடந்த 5 மாதங்களாக நடைபெற வில்லை. இந்நிலையில், பொது முடக்கத்தில் தளா்வு அளிக்கப்பட்டுள்ளதால், நிகழ்மாத பூஜை நடைபெறுகிறது. இதற்காக, பக்தா்கள் அதிகாலை 5 மணிக்கு மலை உச்சியில் உள்ள சுனையில் இருந்து கிரக குடம் எடுத்து வருகின்றனா். சப்த கன்னியா்கள், விநாயகா் மற்றும் தெய்வங்களுக்கும், மலை உச்சியில் உள்ள பத்திரகாளியம்மன் மற்றும் முருகருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெறும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோட் நாயகி மீனாட்சி சவுத்ரி - புகைப்படங்கள்

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

SCROLL FOR NEXT