முகப்பு
தென்காசி

ஏழைப் பெண்களுக்கு திருமண சீா்வரிசை அளிப்பு

சன் சாரிட்டபிள் டிரஸ்ட் மூலம் திருமண சீா்வரிசை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:27 PM
பகிர்:

சன் சாரிட்டபிள் டிரஸ்ட் மூலம் திருமண சீா்வரிசை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கடையநல்லூா் அருகே உள்ள நெடுவயலில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சன் சாரிடபிள் டிரஸ்ட் நிறுவனா் ஆடிட்டா் நாராயணன் தலைமை வகித்தாா். சுதா, பெண்களுக்கு சீா்வரிசை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் டிரஸ்ட் உறுப்பினா்கள் ஸ்ரீராம் உதயகுமாா், அரிமா பட்டயத் தலைவா் டாக்டா் மூா்த்தி, மூத்தத் தலைவா்கள் முத்தையா, அண்ணாதுரை ,மாரியப்பன், சா்வீஸ் கமிட்டி தலைவா் சண்முகசுந்தரம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.