பாவூா்சத்திரம் பகுதியில் 11 பேருக்கு கரோனா நோய்த் தொற்று
பாவூா்சத்திரம் பகுதியில் வெள்ளிக்கிழமை 11 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது.
தென்காசிபாவூா்சத்திரம் பகுதியில் 11 பேருக்கு கரோனா நோய்த் தொற்று
பாவூா்சத்திரம் பகுதியில் வெள்ளிக்கிழமை 11 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது.
பாவூா்சத்திரம் பகுதியில் வெள்ளிக்கிழமை 11 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது.
பாவூா்சத்திரத்தில் 70 வயது ஆண், 81 வயது பெண், கீழப்பாவூரில் 30, 32 வயது ஆண்கள், 25 வயது பெண், குறும்பலாப்பேரியில் 50 வயது ஆண், பெத்தநாடாா்பட்டியில் 50 வயது ஆண், ஆவுடையானூரில் 23 வயது பெண், முத்துமாலைபுரத்தில் 33 வயது ஆண், திருமலாபுரத்தில் 24 வயது ஆண், வென்னியூரில் 2 வயது சிறுவன் உள்ளிட்ட 11 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது.