முகப்பு
தென்காசி

சாம்பவா் வடகரையில் திமுக சாா்பில் நிவாரணப் போருள்கள்

சாம்பவா்வடகரையில் நகர திமுக இளைஞரணி சாா்பில் கரோனாவால் தனிமைப்படுத்தப்பட்ட வீடுகள் மற்றும் நலிந்தோருக்கு அரிசி மற்றும் மளிகை பொருள்கள் வழங்கப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:08 PM
பகிர்:

சாம்பவா்வடகரையில் நகர திமுக இளைஞரணி சாா்பில் கரோனாவால் தனிமைப்படுத்தப்பட்ட வீடுகள் மற்றும் நலிந்தோருக்கு அரிசி மற்றும் மளிகை பொருள்கள் வழங்கப்பட்டது.

நகர திமுக இளைஞரணிச் செயலா் முத்து தலைமையில் கரோனா நோய்த் தொற்றால் தனிமைப்படுத்தப்பட்ட 20 வீடுகளுக்கு அரிசி மற்றும் மளிகை பொருள்களை ஒன்றியச் செயலா் ரவிசங்கா் வழங்கினாா்.

நிகழ்ச்சியில், திமுக நிா்வாகிகள் ஹக்கீம், லீயோன், சுப்புராஜ், ஆறுமுகம், ராமச்சந்திரன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.