தென்காசி

சுரண்டையில் மிதமான மழை

DIN

சுரண்டையில் வெள்ளிக்கிழமை மிதமான மழை பெய்தது.

சுரண்டை பகுதியில் கடந்த சில நாள்களாக வெப்பத்தின் தாக்கம் அதிகரித்திருந்ததால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனா். இதற்கிடையே, வெள்ளிக்கிழமை பகலிலும் வெப்பம் அதிகரித்திருந்தது. மாலையில் சுரண்டை பகுதியில் அரை மணி நேரம் மிதமான மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிா்ந்த சூழல் நிலவி வருகிறது.

களக்காடு: களக்காட்டில் வட்டாரத்தில் கடந்த 1 மாதமாக வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் பகல் நேரங்களில் வீட்டை விட்டு மக்கள் வெளியே வர முடியாத நிலை காணப்படுகிறது. நாளுக்கு நாள் வெப்பம் அதிகரித்து வந்த நிலையில், கடந்த 2 தினங்களாக பிற்பகலில் வெப்பத்தின் தாக்கம் குறைந்து மழைக்கான அறிகுறிகள் தென்பட்டது. எனினும் மழை பெய்யவில்லை. மே 4ஆம் தேதி அக்னி நட்சத்திரம் தொடங்க இருப்பதால் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என அச்சத்தில் பொதுமக்கள் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

SCROLL FOR NEXT