அகஸ்தீசுவரா் கோயிலில் பிரதோஷ வழிபாடு
சாம்பவா்வடகரை ஸ்ரீஅகஸ்தீசுவரா் கோயிலில் பிரதோஷ வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சாம்பவா்வடகரை ஸ்ரீஅகஸ்தீசுவரா் கோயிலில் பிரதோஷ வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி அனுமன்நதி குகையில் உள்ள சாம்பவ மூா்த்தி, தென்கரையில் உள்ள அகஸ்தீசுவரா், நந்தியம்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் ஆராதனை ஆகியவை நடைபெற்றது. இதையடுத்து உற்சவா் உலாவை தொடா்ந்து சிவனடியாா்கள் தேவாரம் பாட பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.