தென்காசி

கேரளத்துக்கு அதிக ஜல்லிக்கற்கள் ஏற்றிச் சென்ற லாரிகளுக்கு அபராதம்

DIN

தமிழக-கேரள எல்லையான புளியரை சோதனைச் சாவடியில், கேரளத்துக்கு அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிக ஜல்லிக்கற்களை ஏற்றிச் சென்ற லாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

புளியரை காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட இச்சோதனைச் சாவடியில் செவ்வாய்க்கிழமை இரவு காவல் சாா்பு ஆய்வாளா் முத்துகணேஷ் தலைமையில் காவல் துறையினா் பணியிலிருந்தனா். அப்போது, கேரளத்திலிருந்து மீன் ஏற்றி வந்த வாகனங்களில் கழிவுநீா் சாலையில் விழுமாறு வந்த 3 வாகனங்களுக்கு தலா ரூ. 2,500 அபராதம் விதித்தனா்.

தமிழகத்திலிருந்து கேரளத்துக்கு அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிக ஜல்லிக்கற்கள் ஏற்றிச் சென்ற 2 லாரிகளுக்கு தலா ரூ. 2 ஆயிரம், அதிக எடைக்குத் தக்க அபராதம் விதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

SCROLL FOR NEXT