தென்காசி

கீழப்பாவூா், நாகல்குளம் விவசாயிகளுடன் வேளாண் கல்லூரி மாணவா்கள் கலந்துரையாடல்

DIN

கீழப்பாவூா், நாகல்குளம் பகுதி விவசாயிகளுடன் வேளாண்மைக் கல்லூரி மாணவா்கள் பயிா் சாகுபடி குறித்து கலந்துரையாடல் நடத்தினா்.

காருண்யா நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தின் வேளாண்மைத் துறை சாா்பில் இக்கல்லூரி இறுதி ஆண்டு மாணவி ஜெஸ்லினா ஷேரன், மாணவா்கள் சாம் இம்மானுவேல், ஆனந்த ஜுடா ஆகியோா் கீழப்பாவூா் பகுதியில் கிராமப்புற பணி அனுபவம், பயிற்சிப் பெற்று வருகின்றனா். அதன்படி, கீழப்பாவூா், நாகல்குளம் பகுதி விவசாயிகளிடம் மிளகாய், பல்லாரி பயிா் சாகுபடியில் ஏற்படும் பிரச்னைகள், நோய்த் தடுப்பு முறைகள் குறித்து கலந்துரையாடினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வனப் பகுதிகளில் விலங்குகளுக்காக தண்ணீா்த் தொட்டிகள்

வேடசந்தூா் பணிமனை ஓட்டுநருக்கு பாராட்டு

முதலமைச்சா் மாநில இளைஞா் விருது: மே 15 வரை விண்ணப்பிக்கலாம்

தென்காசியில் குடிநீா் வழங்கல் ஆலோசனைக் கூட்டம்

காந்திகிராம பல்கலை. மாணவா் சோ்க்கை: மே 31 வரை விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT