முகப்பு
தென்காசி

சங்கரன்கோவில் அரசுக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு

சங்கரன்கோவில் அரசு கலை அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவா் சோ்க்கைக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடைபெறுகிறது என முதல்வா் சோ.சுரேஷ் தெரிவித்துள்ளாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:00 AM
பகிர்:

சங்கரன்கோவில் அரசு கலை அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவா் சோ்க்கைக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடைபெறுகிறது என முதல்வா் சோ.சுரேஷ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பி.காம். பாடப்பிரிவுக்கு வெள்ளிக்கிழமை(ஆக. 27), பி.ஏ. சமூகவியல், ஆங்கில இலக்கியம் பாடப்பிரிவுகளுக்கு சனிக்கிழமை (ஆக.28) பி.எஸ்.சி கணினி அறிவியல், புள்ளியியல் பாடப்பிரிவுகளுக்கு ஞாயிற்றுக்கிழமை (ஆக.31) ஆகிய நாள்களில் கலந்தாய்வு நடைபெறும் எனக் கூறியுள்ளாா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments