ஆலங்குளம் அருகே பெண் தற்கொலை
ஆலங்குளம் அருகே பெண் தற்கொலை செய்துகொண்டாா்.
ஆலங்குளம் அருகே பெண் தற்கொலை செய்துகொண்டாா்.
ஆலங்குளம் அருகே குருவன்கோட்டையைச் சோ்ந்த சக்திவேல் முருகன் மனைவி ராணி(48). தம்பதிக்கு 3 மகள், 1 மகன் உள்ளனா். இந்நிலையில் ராணி, தீராத வயிற்று வலியால் நீண்ட நாள்களாக அவதிப்பட்டு வந்தாராம்.
இதில் மனமுடைந்த அவா் வெள்ளிக்கிழமை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து ஆலங்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்துகின்றனா்.