தென்காசி

மருதம்புத்தூரில் மாணவா்களுக்கு சைக்கிள் அளிப்பு

ஆலங்குளம் அருகேயுள்ள மருதம்புத்தூா் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்டது.

DIN

ஆலங்குளம்: ஆலங்குளம் அருகேயுள்ள மருதம்புத்தூா் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்டது.

பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தலைமையாசிரியை பரமேஸ்வரி தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில் ஆலங்குளம் சட்டப் பேரவை உறுப்பினா் பூங்கோதை ஆலடி அருணா , 135 மாணவா்களுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கினாா். இதில், பெற்றோா் - ஆசிரியா் கழகத் தலைவா் மகாவிஷ்ணு, ஆசிரியா்கள் அருணா சண்முகராம், முத்தையா உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடக்கம்!

ஜனநாயகன் இசைவெளியீடு! இந்திய சினிமாவில் முதல்முறை! | Cinema Updates | Dinamani Talkies

வித் லவ் பாடல் புரோமோ!

விபி - ஜி ராம் ஜி மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! கார்கள் மீது மோதிய லாரி! | CBE

SCROLL FOR NEXT