தென்காசி

புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.50ஆயிரம் வழங்கஎம்.பி. வலியுறுத்தல்

தமிழகத்தில் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மத்திய அரசு ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீட்டுத் தொகையாக வழங்க வேண்டும் என தனுஷ் எம்.குமாா் எம்.பி. வலியுறுத்தியுள்ளாா்.

DIN

தென்காசி: தமிழகத்தில் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மத்திய அரசு ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீட்டுத் தொகையாக வழங்க வேண்டும் என தனுஷ் எம்.குமாா் எம்.பி. வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 50 ஆயிரம் நிவாரணத் தொகையாக வழங்கிட வேண்டும், கோயில் நிலங்களில் விவசாயம் செய்து வரும் விவசாயிகளுக்கும் உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி கோரிக்கை விடுத்துள்ளேன் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கீழடி அருங்காட்சியகத்தை பிரதமர் பார்வையிட வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் அழைப்பு!

பெண் மீது மோதி கவிழ்ந்த ஆட்டோ! 8 பேர் காயம்! | Selam

தென்னாப்பிரிக்காவில் மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு: 9 பேர் பலி, 10 பேர் காயம்

”தமிழ் மீதும் தமிழர் மீதும் மத்திய அரசுக்கு வெறுப்பு!”: முதல்வர் மு.க.ஸ்டாலின்

உருவ கேலிக்கு உள்ளான ஸ்மிருதி மந்தனாவின் புதிய புகைப்படங்கள்!

SCROLL FOR NEXT