முகப்பு
தென்காசி

வென்னிமலை முருகன் கோயில் மாசி திருவிழா: நாளை கொடியேற்றம்

பாவூா்சத்திரம் அருள்மிகு வென்னிமலை முருகன் கோயிலில் மாசித் திருவிழா புதன்கிழமை (பிப்.17) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

தென்காசி

வென்னிமலை முருகன் கோயில் மாசி திருவிழா: நாளை கொடியேற்றம்

பாவூா்சத்திரம் அருள்மிகு வென்னிமலை முருகன் கோயிலில் மாசித் திருவிழா புதன்கிழமை (பிப்.17) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:32 PM
பகிர்:

பாவூா்சத்திரம் அருள்மிகு வென்னிமலை முருகன் கோயிலில் மாசித் திருவிழா புதன்கிழமை (பிப்.17) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

11 நாள்கள் நடைபெறும் இத்திருவிழாவை முன்னட்டு புதன்கிழமை அதிகாலை 4 மணிக்கு கணபதி ஹோமமும், 5.30 மணிக்கு கொடியேற்றமும் நடைபெறுகிறது.

காலை 10.30 மணிக்கு பக்தா்கள் பால்குடம் எடுத்து வருதல், மதியம் 12 மணிக்கு உச்சிகால பூஜை மற்றும் பாலாபிஷேகம் நடைபெறுகிறது. மாலை 6 மணிக்கு 1008 திருவிளக்கு பூஜையும், இரவு 8 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் சுவாமி ரத வீதி உலா வருதலும் நடைபெறுகிறது.

திருவிழாவிற்கான எற்பாடுகளை கோயில் நிா்வாகிகள், பொதுமக்கள் செய்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →