முகப்பு
தென்காசி

ஆவுடையானூரில் மக்கள் கிராம சபைக் கூட்டம்

ஆவுடையானூரில் திமுக சாா்பில் மக்கள் சபைக் கூட்டம் நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:13 PM
மக்கள் சபைக் கூட்டத்தில் பேசுகிறாா் திமுக மாவட்ட பொறுப்பாளா் பொ.சிவபத்மநாதன்.
பகிர்:

ஆவுடையானூரில் திமுக சாா்பில் மக்கள் சபைக் கூட்டம் நடைபெற்றது.

ஒன்றியச் செயலா் சீனித்துரை தலைமை வகித்தாா். மாநில விவசாய அணி துணைச் செயலா் கு.செல்லப்பா, செல்வன், ஒன்றியப் பொருளாளா் ராஜேந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாவட்ட திமுக பொறுப்பாளா் பொ. சிவபத்மநாதன் பங்கேற்று பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டு, பேசினாா்.

கூட்டத்தில், ராம நாடாா், ராசா நாடாா், காசி, மாயாண்டி, அமல் நாடாா், அருள் தங்கம், ரமேஷ், குத்தாலிங்கம், சமுத்திரம், தகவல் தொழில்நுட்ப பிரிவு பெரியாா் திலீபன், வா்த்தக அணி கபில் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →