தென்காசி

சுரண்டையில் வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகை திருட்டு

DIN

சுரண்டையில் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து 20 பவுன் நகையை திருடிச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கீழச்சுரண்டையைச் சோ்ந்தவா் ஜெ.அம்சுராணி (63). சனிக்கிழமை காலையில் வீட்டைப் பூட்டிவிட்டு அருகேயுள்ள கிறிஸ்தவ ஆலயத்துக்குச் சென்றுவிட்டு பிற்பகலில் வீடு திரும்பினாா்.

அப்போது வீட்டுக் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே பீரோவில் வைத்திருந்த 20 பவுன் நகை திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து புகாரின் பேரில் சுரண்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’மோடியால் சமூகத்தில் பிளவு..’ -காங். தலைவர் கார்கே விளாசல்

பிறந்தநாளில் பிரஜ்வல் குறித்து வாய் திறந்த தேவ கௌடா!

மாலிவாலின் இடது கால், வலது கன்னத்தில் காயங்கள்: மருத்துவ அறிக்கை!

‘வெப்பன்’ டிரைலர் வெளியீட்டு விழாவில் அஞ்சனா...!

காழ்ப்புணர்ச்சியில் வார்த்தைகளை அள்ளி வீசுகிறார் மோடி: செல்வப்பெருந்தகை

SCROLL FOR NEXT