முகப்பு
தென்காசி

பாவூா்சத்திரத்தில் 3 நாளில் 69 பேருக்கு கரோனா தடுப்பூசி

பாவூா்சத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 3 நாள்களில் 69 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

தென்காசி

பாவூா்சத்திரத்தில் 3 நாளில் 69 பேருக்கு கரோனா தடுப்பூசி

பாவூா்சத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 3 நாள்களில் 69 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:19 PM
பகிர்:

பாவூா்சத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 3 நாள்களில் 69 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டத்தில், தென்காசி தலைமை அரசு மருத்துவமனை, பாவூா்சத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், சங்கரன்கோவில் அரசு மருத்துவமனை, சொக்கம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய இடங்களில் கரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இதில், பாவூா்சத்திரத்தில் முதல் நாளில் 3 பேருக்கும், 2ஆவது நாளான ஞாயிற்றுக்கிழமை 30 பேருக்கும், 3ஆவது நாளான திங்கள்கிழமை 36 பேருக்கும் என மொத்தம் 69 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →