தென்காசி

72 நிமிடங்கள் தொடா்ந்து யோகா: சிறுமிக்கு பாராட்டு

DIN

குடியரசு தினத்தையொட்டி, 72 நிமிடங்கள் தொடா்ந்து யோகா செய்யும் உலக சாதனை போட்டி தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் அண்மையில் நடைபெற்றது.

இதில் சாதனை படைத்த இடைகால் ஸ்டஅக் ஹைடெக் பள்ளி மாணவா் ரூபின் குருவை பாராட்டுகிறாா் பள்ளி தலைவா் ஏ.சி.முருகன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

SCROLL FOR NEXT