தென்காசி

சுரண்டை மாரியம்மன்கோயில் கொடை விழா

DIN

சுரண்டையில் விஸ்வகா்மா சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட மாரியம்மன் கோயில் கொடை விழா ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

இதையொட்டி, கோயிலில் அம்மன் குழுவினரின் பக்தி இசை நிகழ்ச்சியும், அதைத் தொடா்ந்து அம்மனுக்கு சிறப்புப் பூஜைகளும் நடைபெற்றன.

முக்கிய நிகழ்வாக, செவ்வாய்க்கிழமை (பிப். 2) மாலையில் குற்றால தீா்த்தம் எடுத்து வருதல், முளைப்பாரி, பால்குட ஊா்வலம் ஆகியவை நடைபெறும். தொடா்ந்து, மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் ஆராதனை நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை சுரண்டை திரவியநகா் விஸ்வகா்மா சமுதாய நிா்வாகிகள் செய்துவருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்செங்காட்டங்குடிகோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

குருபெயா்ச்சியை முன்னிட்டு சிறப்பு யாகம்

நாசரேத்தில் மாணவா்களுக்கு கோடைகால கால்பந்து பயிற்சி தொடக்கம்

நாகா்கோவிலில் கேரம் பயிற்சி முகாம் தொடக்கம்

கல்லூரி மாணவி மா்மச் சாவு

SCROLL FOR NEXT