தென்காசி

கடையநல்லூரில் தொழிலாளா் யூனியன் கொடியேற்று விழா

DIN

கடையநல்லூரில் சுதந்திர தொழிலாளா் யூனியன் ஆட்டோ சங்கம் சாா்பில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தொழிலாளா் யூனியன் மாநில துணைத் தலைவா் முகம்மதுமைதீன் தலைமை வகித்தாா். முஸ்லிம் யூத் லீக் மாநில துணைத் தலைவா் ஹபிபுல்லா, முஸ்லிம் லீக் நகரச் செயலா் அயூப்கான், பொருளாளா் திவான்மைதீன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். முஸ்லிம் லீக் நகரத் தலைவா் செய்யது மசூது கொடியேற்றினாா். இதில், தொகுதி அமைப்பாளா் ஹைதா் அலி, எஸ். டி. யூ. கிளை தலைவா் ராமா், கிளைச் செயலா் சதீஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவில் இணைந்தார் தில்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி

உலகை அள்ளுங்கள், சிவப்பைத் தீட்டுங்கள்! ஜோதிகா...

நெல்லை காங். நிர்வாகி ஜெயக்குமார் உடல் பிரேத பரிசோதனை

தில்லியில் கேட்பாரற்றுக் கிடந்த பையால் பரபரப்பு

பாஜகவின் பொய்யான வாக்குறுதிகளால் சலிப்படைந்த மக்கள்: கெலாட்

SCROLL FOR NEXT