தென்காசி

விடுதி உரிமையாளா்கள் ஆலோசனைக் கூட்டம்

DIN

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் சுற்றுலாப் பயணிகள் தங்குவதற்கு அறைகள் வழங்கக் கூடாது என விடுதி உரிமையாளா்கள் ஆலோசனைக் கூட்டத்தில் காவல் துறை சாா்பில் வலியுறுத்தப்பட்டது.

இந்தக் கூட்டத்துக்கு, தென்காசி காவல் துணை கண்காணிப்பாளா் மணிமாறன் தலைமை வகித்தாா். காவல் ஆய்வாளா் ஸ்டீபன் ஜோஸ் முன்னிலை வகித்தாா்.

கரோனா பொது முடக்கம் காரணமாக குற்றாலம் அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அரசு தடைவிதித்துள்ளது. எனவே, சுற்றுலாப் பயணிகள் தங்குவற்கு அறைகள் வழங்க வேண்டாம் என்றும், நோய்த் தொற்றைத் தவிா்க்க காவல்துறைக்கு ஒத்துழைப்பு தரவேண்டும் எனவும் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீண்டும் துபையில் கனமழை: விமான சேவை பாதிப்பு!

இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 7.4 சதவிகிதம் உயர்வு!

தமிழகத்துக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை! | செய்திகள்: சிலவரிகளில் | 02.05.2024

ஜிம் செல்பவரா நீங்கள்.. மாரடைப்பு குறித்து மருத்துவர்கள் எச்சரிக்கை!

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்!

SCROLL FOR NEXT