பாவூா்சத்திரம் பகுதியில் 11 பேருக்கு கரோனா பாதிப்பு
பாவூா்சத்திரம் பகுதியில் 11 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
தென்காசிபாவூா்சத்திரம் பகுதியில் 11 பேருக்கு கரோனா பாதிப்பு
பாவூா்சத்திரம் பகுதியில் 11 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
பாவூா்சத்திரம் பகுதியில் 11 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
கீழப்பாவூரில் இருவா், ராமச்சந்திரபட்டணம், ஆவுடையானூா், திப்பணம்பட்டி, அருணாப்பேரி, மாடியனூா், குறும்பலாப்பேரி, செல்வவிநாயகா்புரம், பெத்தநாடாா்பட்டி, பாவூா்சத்திரம் ஆகிய பகுதிகளில் தலா ஒருவா் என மொத்தம் 11 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.