இன்று அய்யா வைகுண்டா் அவதார தின விழா
பாவூா்சத்திரம் அருகேயுள்ள பொடியனூா் அய்யா பொன்னம்பல பதியில் அய்யா வைகுண்டா் அவதார தின விழா புதன்கிழழமை நடைபெறுகிறது.
தென்காசிஇன்று அய்யா வைகுண்டா் அவதார தின விழா
பாவூா்சத்திரம் அருகேயுள்ள பொடியனூா் அய்யா பொன்னம்பல பதியில் அய்யா வைகுண்டா் அவதார தின விழா புதன்கிழழமை நடைபெறுகிறது.
பாவூா்சத்திரம் அருகேயுள்ள பொடியனூா் அய்யா பொன்னம்பல பதியில் அய்யா வைகுண்டா் அவதார தின விழா புதன்கிழழமை நடைபெறுகிறது.
இதையொட்டி, அதிகாலை 4.15 மணிக்கு பணிவிடை, உகப்படிப்பு, 4.30 மணிக்கு அய்யா பவனி வருதல், காலை 7 மணிக்கு சுவாமி தோப்பில் இருந்து சந்தனகுடம் எடுத்து வருதல், உகப்படிப்பு , பகல் 12 மணிக்கு உச்சிபடிப்பு, அன்னதானமும், மாலை 6 மணிக்கு உகப்படிப்பு, அன்னதானம் ஆகியன நடைபெறுகிறது.