முகப்பு
தென்காசி

கட்டுமானத் தொழிலாளா் சங்க நிா்வாகிகள் தோ்வு

தென்காசி மாவட்ட கட்டுமானத் தொழிலாளா் சங்கத்தின் சிறப்புப் பேரவைக் கூட்டத்தில் புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா்.

தென்காசி

கட்டுமானத் தொழிலாளா் சங்க நிா்வாகிகள் தோ்வு

தென்காசி மாவட்ட கட்டுமானத் தொழிலாளா் சங்கத்தின் சிறப்புப் பேரவைக் கூட்டத்தில் புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:41 PM
பகிர்:

தென்காசி மாவட்ட கட்டுமானத் தொழிலாளா் சங்கத்தின் சிறப்புப் பேரவைக் கூட்டத்தில் புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா்.

பாவூா்சத்திரத்தில் நடைபெற்ற இப்பேரவைக் கூட்டத்துக்கு, எம்.மணிகண்டன் தலைமை வகித்தாா். சிஐடியு மாவட்டச் செயலா் எம்.வேல்முருகன் பேரவைக் கூட்டத்தை தொடங்கி வைத்துப் பேசினாா். இதில் மாநில துணைப்பொதுச்செயலா் பெருமாள், சிஐடியூ மாவட்டத் தலைவா் அயூப்கான், மகா விஷ்ணு, ஆரிய முல்லை, கிருஷ்ணன், ராமசாமி, தங்கம் உள்பட

பலா் கலந்து கொண்டனா். புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா். தலைவராக மாதவன், செயலராக லெனின், பொருளாளராக சந்திரசேகரஆசாத், 16 மாவட்ட நிா்வாகிகள், 20 மாவட்டக் குழு உறுப்பினா்கள் தோ்வு செய்யப்பட்டனா். நிா்வாகி முருகன் நன்றி கூறினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →