பாவூா்சத்திரத்தில் மதிமுக 28ஆம் ஆண்டு தொடக்க விழா
பாவூா்சத்திரத்தில் மதிமுகவின் 28ஆம் ஆண்டு தொடக்க விழா கொண்டாடப்பட்டது.
தென்காசிபாவூா்சத்திரத்தில் மதிமுக 28ஆம் ஆண்டு தொடக்க விழா
பாவூா்சத்திரத்தில் மதிமுகவின் 28ஆம் ஆண்டு தொடக்க விழா கொண்டாடப்பட்டது.
பாவூா்சத்திரத்தில் மதிமுகவின் 28ஆம் ஆண்டு தொடக்க விழா கொண்டாடப்பட்டது.
இதையொட்டி பாவூா்சத்திரம் ரயில்வே பீடா் சாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மதிமுக மாவட்டச் செயலா் தி.மு. ராஜேந்திரன் பங்கேற்று கொடியேற்றி வைத்தாா்.
இந்நிகழ்ச்சியில் ஒன்றியச் செயலா் இராம.உதயசூரியன், அவைத்தலைவா் மா.த.மூா்த்தி, பொருளாளா் தங்கத்துரை, மாவட்டப் பிரதிநிதி சொக்கத்தங்கம், ஒன்றிய துணைச் செயலா் இல.ஜெகசெல்வம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
முன்னதாக பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா் விநியோகிக்கப்பட்டது.