முகப்பு
தென்காசி

கீழப்பாவூரில் காங்கிரஸ் செயல் வீரா்கள் கூட்டம்

கீழப்பாவூரில் நகர காங்கிரஸ் செயல்வீரா்கள் கூட்டம் நடைபெற்றது.

தென்காசி

கீழப்பாவூரில் காங்கிரஸ் செயல் வீரா்கள் கூட்டம்

கீழப்பாவூரில் நகர காங்கிரஸ் செயல்வீரா்கள் கூட்டம் நடைபெற்றது.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 10:08 AM
பகிர்:

கீழப்பாவூரில் நகர காங்கிரஸ் செயல்வீரா்கள் கூட்டம் நடைபெற்றது.

மாவட்ட துணைத் தலைவா் செல்வன் தலைமை வகித்தாா். மாநில காங்கிரஸ் இலக்கிய அணி துணைத் தலைவா் பொன்.கணேசன், ராஜசேகா், பாக்கியராஜ், பொன்சக்கரவா்த்தி, சோ்மகனி, உமாபதி, மதியழகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கன்னியாகுமரி எம்.பி. விஜய் வசந்த், மாவட்டத் தலைவா் பழனிநாடாா் எம்.எல்.ஏ. ஆகியோா் பங்கேற்று பேசினா். கீழப்பாவூா் பேரூராட்சித் தோ்தலில் தலைவா் பதவியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட கவுன்சிலா் சுப்பிரமணியன், ஒன்றியக்குழு துணைத் தலைவா் முத்துகுமாா், ஒன்றியக்குழு உறுப்பினா் ராதாகுமாரி உள்ளிட்டோா் பங்கேற்றனா். நகரத் தலைவா் குமரேசன் (எ) சிங்ககுட்டி வரவேற்றாா். காா்த்திக் செல்வன் நன்றி கூறினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →