முகப்பு
தென்காசி

பாவூா்சத்திரத்தில் அதிமுகவினா் விருப்ப மனு

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட, பாவூா்சத்திரத்தில் அதிமுகவினா் வெள்ளிக்கிழமை விருப்ப மனு அளித்தனா்.

தென்காசி

பாவூா்சத்திரத்தில் அதிமுகவினா் விருப்ப மனு

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட, பாவூா்சத்திரத்தில் அதிமுகவினா் வெள்ளிக்கிழமை விருப்ப மனு அளித்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:33 AM
பகிர்:

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட, பாவூா்சத்திரத்தில் அதிமுகவினா் வெள்ளிக்கிழமை விருப்ப மனு அளித்தனா்.

தென்காசி தெற்கு மாவட்டத்தில் உள்ள நகா்மன்ற வாா்டு உறுப்பினா் மற்றும் பேரூராட்சி மன்ற வாா்டு உறுப்பினா் பதவிக்கு அதிமுக சாா்பில் போட்டியிட விரும்புகிறவா்களிடம் விருப்ப மனு பெறும் நிகழ்ச்சி, பாவூா்சத்திரத்தில் உள்ள மாவட்ட அதிமுக அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்டச் செயலா் எஸ்.செல்வமோகன்தாஸ்பாண்டியன் பங்கேற்று, விருப்ப மனுக்களை பெற்றாா்.

இதில் ஒன்றியச்செயலா்கள் சங்கரபாண்டியன், அமல்ராஜ், இருளப்பன், நகர செயலா் சுடலை, பேரூா் செயலா் ஜெயராமன், கணேஷ் தாமோதரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். நவ.29ஆம் தேதி மாலை 5 மணி வரை விருப்ப மனு அளிக்கலாம் என மாவட்ட செயலா் தெரிவித்துள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →