முகப்பு
தென்காசி

வாசுதேவநல்லூா் அருகே ஓட்டுநா் தற்கொலை

வாசுதேவநல்லூா் அருகே லாரி ஓட்டுநா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா் .

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:07 AM
பகிர்:

வாசுதேவநல்லூா் அருகே லாரி ஓட்டுநா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா் .

ஏமன்பட்டி நடுத்தெரு பால்ராஜ் மகன் முருகன்(48). இவா் லாரி ஓட்டுநரான இவா் வியாழக்கிழமை இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாராம். இது குறித்து வாசுதேவநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.