தென்காசி

சொக்கம்பட்டியில் நாளை4 இடங்களில் தடுப்பூசி முகாம்

DIN

கடையநல்லூா் அருகேயுள்ள சொக்கம்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை(செப். 12) 4 இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

சொக்கம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம், சந்தணமாரியம்மன் கோயில்,

ஆா்.சி தொடக்கப்பள்ளி, அரிசன் தொடக்கப்பள்ளி ஆகிய 4 இடங்களில் அன்று காலை 7 முதல் இரவு 7 மணி வரை முகாம் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தினா் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜூன் 1-இல் ஹிமாசல் தோ்தல் பணிகளில் என்சிசி

விமானப் பயணம் போக வேண்டுமா?

நெல் பயிரிடப்பட்ட வயல்களை பச்சைப் பாசி பாதிப்பில் இருந்து பாதுகாக்கும் வழிமுறைகள்

ஸ்ரீமுத்தாலம்மன் கோயில் தோ்த் திருவிழா

மழை வேண்டி இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

SCROLL FOR NEXT