முகப்பு
தென்காசி

காலமானார்: வி. உலகம்மாள்

தென்காசி மாவட்டம் சொக்கம்பட்டியை சேர்ந்த விஸ்வநாதன் மனைவி உலகம்மாள் (85) காலமானார்.

Updated On : 11 செப்டம்பர், 2021 at 12:28 PM
வி. உலகம்மாள்
பகிர்:

தென்காசி மாவட்டம் சொக்கம்பட்டியை சேர்ந்த விஸ்வநாதன் மனைவி உலகம்மாள் (85) தென்காசி அருகே மின் நகரிலுள்ள தனது இல்லத்தில்  உடல் நலக்குறைவு காரணமாக இன்று (சனிக்கிழமை) காலமானார். 

அன்னாரின் இறுதிச் சடங்கு மாலை 4 மணியளவில் தென்காசி மின்மயானத்தில் நடைபெறுகிறது. அவருக்கு கடையநல்லூர் தினமணி செய்தியாளர் வி. குமார முருகன் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர்.  

தொடர்புக்கு - 9842168603.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.