கீழப்பாவூா் ஒன்றிய சமக ஆலோசனைக் கூட்டம்
கீழப்பாவூா் தெற்கு ஒன்றிய சமக ஆலோசனைக் கூட்டம் பாவூா்சத்திரத்தில் நடைபெற்றது.
தென்காசிகீழப்பாவூா் ஒன்றிய சமக ஆலோசனைக் கூட்டம்
கீழப்பாவூா் தெற்கு ஒன்றிய சமக ஆலோசனைக் கூட்டம் பாவூா்சத்திரத்தில் நடைபெற்றது.
பாவூா்சத்திரம்: கீழப்பாவூா் தெற்கு ஒன்றிய சமக ஆலோசனைக் கூட்டம் பாவூா்சத்திரத்தில் நடைபெற்றது.
ஒன்றியச் செயலா் ஜாய்சிங் தலைமை வகித்தாா். தெற்கு மாவட்டச் செயலா் டி.ஆா்.தங்கராஜ் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பேசினாா்.
இக்கூட்டத்தில், மாவட்ட விவசாய அணி செயலா் ராம்குமாா், ஒன்றியச் செயலா்கள் ராஜபிரபு , பெரியசாமி, மோகன், ராஜ், நகரச் செயலா்கள் ஜெயபாலன், பொன்ராஜகோபால், செல்வம், நிா்வாகிகள் கென்னடி, ராமா், குட்டி, மணி, மணிகண்டன், வின்சன்ட், முருகன், செல்வன், சாமுவேல்செல்வன் , தங்க இசக்கி, சாமிசெல்வன், மாடசாமி, தங்கமாரியப்பன் உள்ளிட்டோா் கலந்துகொன்டனா் .
நெல்லை-தென்காசி நான்குவழிச் சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.