என்எல்சி நிறுவனத்தில் சுகாதார ஆய்வாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
என்எல்சி நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 21 சுகாதார ஆய்வாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு குறித்து...
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான என்எல்சி நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 21 சுகாதார ஆய்வாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் ஏப்ரல் 2 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் இதர விவரங்கள் குறித்து பார்ப்போம்.
பணி: Pharmacist Gr.B
Advertisement
Advertisement
காலியிடங்கள்: 15
சம்பளம்: மாதம் ரூ.22,000 - 90,000
பணி: Ophthalmic Technician
காலியிடங்கள்: 2
சம்பளம்: மாதம் ரூ. 23,000 - 95,000
பணி: Theatre Assistant
காலியிடங்கள்: 2
சம்பளம்: மாதம் ரூ. 20,000 - 81,000
பணி: Audiologist and Speech Therapist
காலியிடங்கள்: 1
சம்பளம்: மாதம் ரூ.24,000 - 1,00,000
பணி: Dental Mechanic
காலியிடங்கள்: 1
சம்பளம்: மாதம் ரூ.22,000 - 90,000
தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
வயதுவரம்பு: 1.2.2026 தேதியின்படி 18 முதல் 30-க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் மருத்துவ பரிசோதனை தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளி பிரிவினர் ரூ.236, இதர அனைத்து பிரிவினர் ரூ.486 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 2.4.2026
விண்ணப்பிப்போர் விரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
NLC India Limited (NLCIL), a premier ‘NAVRATNA’ Public Sector Enterprise is looking for applications from eligible candidates for the FTE post of Health Inspector in F5-W Grade for its Neyveli Units for a period of Three Years.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.