அஸ்ட்ரோ பிசிக்ஸ் நிறுவனத்தில் புராஜெக்ட் பணிகள்: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..?
இந்திய வானியற்பியல் நிறுவனத்தில் புராஜெக்ட் பணிகளுக்கான நேர்முகத் தேர்வு குறித்து...
இந்திய வானியற்பியல் நிறுவனத்தில் காலியாகவுள்ள கீழ்வரும் புராஜெக்ட் பணிகளுக்கு ஆகஸ்ட் 19 முதல் செப்டம்பர் 8 ஆம் தேதி வரை நடைபெறும் நேர்முகத் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் பங்கேற்று பயன்பெறலாம்.
இது குறித்த விவரம் வருமாறு:
வேலைவாய்ப்பு அறிவிப்பு எண்.: 11A/06/2026
Advertisement
Advertisement
பணி: Project Trainee
பிரிவு: Mechanical
காலியிடம்: 1
சம்பளம்: மாதம் ரூ.40,000
தகுதி: பொறியியல் துறையில் Mechanical,Production,Aerospace பிரிவுகளில் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 27-க்குள் இருக்க வேண்டும்.
பிரிவு: Optics
காலியிடம்: 1
சம்பளம்: மாதம் ரூ.40,000
தகுதி: Optics,Photonics, Applied Physics ஆகிய பிரிவுகளில் ஏதாவதொன்றில் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 30-க்குள் இருக்க வேண்டு
பணி: Project Engineer -I (Mechanical - QA)
காலியிடம்: 1
சம்பளம்: மாதம் ரூ.91,000
தகுதி: பொறியியல் துறையில் Mechanical, Production, Industrial, Aerospace ஆகிய ஏதாவதொரு பிரிவில் 60 சதவீத மதிப்பெண்களுடன் பிஇ, பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 32-க்குள் இருக்க வேண்டும்.
பணி: Project Engineer - I (Optics)
காலியிடம்: 1
சம்பளம்: மாதம் ரூ.91,000
தகுதி: Optics, Photonics, Applied Physics ஆகிய ஏதாவதொரு பிரிவில் 60 சதவீத மதிப்பெண்களுடன் பிஇ, பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 32-க்குள் இருக்கவேண்டும்.
பணி: Project Associate - 1
காலியிடம்: 1
சம்பளம்: மாதம் ரூ.31,000
தகுதி: இயற்பியல், கணிதம் துறையில் முதுநிலைப் பட்டம் அல்லது ஏதாவதொரு துறையில் 60 சதவீத மதிப்பெண்களுடன் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.tmt.iiap.res.in இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து அதைப்பூர்த்தி செய்து அதனுடன் தேவையான அனைத்துச் சான்றிதழ்களின் அசல் மற்றும் நகல்களுடன் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளவும்.
நேர்முகத் தேர்வு நடை பெறும் நாள்: 19.08.2026 மற்றும் 21.08.2026.
இடம்: Indian Institute of Astophysics, Koramangala, Bangalore
விண்ணப்பிப்போரின் கூடுதல் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
INDIAN INSTITUTE OF ASTROPHYSICS Online job applications...
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.